Listen to the song
Listen to the meaning
iravu pagal pala kAlum iyalisai muth ...... thamizh kURi
thiramadhanai theLivAga thiru aruLai ...... tharuvAyE
parakaruNai peruvAzhvE parasiva thath ...... thuvanyAna
aran aruL saR pudhalvOnE aruNagirip ...... perumALE
iyalisai muth thamizh kURi......thiramadhanai theLivAga
thiru aruLai tharuvAyE ......aruNagirip perumALE
இரவுபகற் பலகாலும் இயலிசைமுத் ...... தமிழ்கூறித்
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் ...... தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே பரசிவதத் ...... துவஞானா
அரனருள்சற் புதல்வோனே அருணகிரிப் ...... பெருமாளே
இயலிசைமுத் தமிழ்கூறித் ...... திரமதனைத் தெளிவாகத்
திருவருளைத் தருவாயே ...... அருணகிரிப் பெருமாளே