Listen to the song

Listen to the meaning

தமிழில்

Song 29: atraik iraithEdi

Ragam: bhAgeshri , Talam: Sankirna chApu (4 1/2) (1,1, 2 1/2)

atraik iraithEdi aththath ...... thilumAsai

     patrith thaviyAdha patraip ...... peRuvEnO

vetrik kadhirvElA veRpaith ...... thoLaiseelA

     katrutr uNarbOdhA kachchip ...... perumALE

atraik iraithEdi aththath ...... thilumAsai

     patrith thaviyAdha patraip ...... peRuvEnO

kachchip ...... perumALE.

In English

பாடல் 29: அற்றைக் கிரைதேடி


அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை

     பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ

வெற்றிக் கதிர்வேலா வெற்பைத் ...... தொளைசீலா

     கற்றுற் றுணர்போதா கச்சிப் ...... பெருமாளே

அற்றைக் கிரைதேடி அத்தத் ...... திலுமாசை

     பற்றித் தவியாத பற்றைப் ...... பெறுவேனோ

கச்சிப் ...... பெருமாளே.