Listen to the song

Listen to the meaning

தமிழில்

Song 56: madhiyAl viththagan

Ragam: pUrvikalyAni , Talam: khanda chApu (2 1/2)

madhiyAl viththaganAgi manadhAl ...... uththamanAgip

padhivAgi sivagnAna parayOgath ...... tharuLvAyE

nidhiyE niththiyamE enninaivEnaR ...... poruLAyOy

gathiyEsoR paravELE karuvUriR ...... perumALE

madhiyAl viththaganAgi manadhAl ...... uththamanAgip

padhivAgi sivagnAna parayOgath ...... tharuLvAyE

karuvUriR ...... perumALE.

In English

பாடல் 56: மதியால் வித்தகன்

மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்

பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே

நிதியேநித் தியமேயென் நினைவேநற் ...... பொருளாயோய்

கதியேசொற் பரவேளே கருவூரிற் ...... பெருமாளே

மதியால்வித் தகனாகி மனதாலுத் ...... தமனாகிப்

பதிவாகிச் சிவஞான பரயோகத் ...... தருள்வாயே

கருவூரிற் ...... பெருமாளே.