Listen to the song

Listen to the meaning

தமிழில்

Song 71: variyAr karungkaN

Ragam: sahana , Talam: anga tALam (7) (1, 1 1/2, 1 1/2, 3) / chatushra jhampai (7)

variyAr karungkaN ...... madamAdhar

magavA saithondha ...... madhuvAgi

irupO dhunaindhu ...... meliyAdhE

iruthA Linanbu ...... tharuvAyE

paripA lanamsey ...... dharuLvOnE

paramE suranthan ...... aruLbAlA

arikE savanthan ...... marugOnE

alaivAy amarndha ...... perumALE

iruthA Linanbu ...... tharuvAyE

paripA lanamsey ...... dharuLvOnE.

In English

பாடல் 71: வரியார் கருங்கண்


வரியார் கருங்கண் ...... மடமாதர்

மகவா சைதொந்த ...... மதுவாகி

இருபோ துநைந்து ...... மெலியாதே

இருதா ளினன்பு ...... தருவாயே

பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே

பரமே சுரன்ற ...... னருள்பாலா

அரிகே சவன்றன் ...... மருகோனே

அலைவா யமர்ந்த ...... பெருமாளே

இருதா ளினன்பு ...... தருவாயே

பரிபா லனஞ்செய் ...... தருள்வோனே.