Listen to the song

Listen to the meaning

தமிழில்

Song 8: irumalu rOga

Ragam: asAveri , Talam: misra chApu (3 1/2)

This song is known as a panacea for all types of diseases. It is worth memorising.

irumalu rOga muyalakan vAtha

merikuNa nAsi ...... vidamEnee

rizhivuvi dAtha thalaivali sOkai

yezhukaLa mAlai ...... yivaiyOdE

peruvayi ReeLai yerikulai chUlai

peruvali vERu ...... muLanOykaL

piRavikaL thORu menainali yAtha

padiyuna thALkaL ...... aruLvAyE

varumoru kOdi yasurarpa thAthi

madiya anEka ...... isaipAdi

varumoru kAla vayirava rAda

vadisudar vElai ...... viduvOnE

tharunizhal meethi luRaimuki lUrthi

tharuthiru mAthin ...... maNavALA

salamidai pUvi naduvinil veeRu

thaNimalai mEvu ...... perumALE.

nOykaL piRavikaL thORu menainali yAtha

padiyuna thALkaL ...... aruLvAyE

In English

பாடல் 8: இருமலு ரோக


இந்த பாடல் அனைத்து விதமான நோய்களுக்கும் சஞ்சீவி என்று சொல்லப் படுகிறது. இதை மனப்பாடம் செய்வது நல்லது.

இருமலு ரோக முயலகன் வாத

மெரிகுண நாசி ...... விடமேநீ

ரிழிவுவி டாத தலைவலி சோகை

யெழுகள மாலை ...... யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை

பெருவலி வேறு ...... முளநோய்கள்

பிறவிகள் தோறு மெனைநலி யாத

படியுன தாள்கள் ...... அருள்வாயே

வருமொரு கோடி யசுரர்ப தாதி

மடியஅ நேக ...... இசைபாடி

வருமொரு கால வயிரவ ராட

வடிசுடர் வேலை ...... விடுவோனே

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி

தருதிரு மாதின் ...... மணவாளா

சலமிடை பூவி னடுவினில் வீறு

தணிமலை மேவு ...... பெருமாளே.

நோய்கள் பிறவிகள் தோறு மெனைநலி யாத

படியுன தாள்கள் ...... அருள்வாயே